Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது முன்னணி வீரராக விளையாடி வருகிறார். அவரோடு இணைந்து விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த இரண்டு வீரர்களுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் அசைக்க முடியாத வீரர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து 67 இன்னிங்ஸ்களில் 3,973 ரன்களை 63 ரன்கள் என்கிற சராசரி உடன் குவித்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் 14 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
रोहित शर्मा ने बताई अपनी चाहत, कहा- तोड़ना चाहते है गेल का ये बड़ा रिकॉर्ड
रोहित शर्मा का कहना है कि वो यूनिवर्स बॉस क्रिस गेल के सर्वाधिक छक्कों के रिकॉर्ड को तोड़ना चाहते हैं।
By Nitesh Pratap • 3 years ago
रोहित शर्मा इतिहास रचने के करीब, पाकिस्तान के खिलाफ सचिन तेंदुलकर का महारिकॉर्ड तोड़ने का मौका
भारतीय कप्तान और ओपनिंग बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) के पास रविवार (10 सितंबर) को पाकिस्तान के खिलाफ कोलंबो के आर.प्रेमदासा स्टेडियम में खेले जाने वाले एशिया कप 2023 के सुपर 4 मुकाबले में एक खास रिकॉर्ड बनाने का...
By Saurabh Sharma • 3 years ago
கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
वीरेंद्र सहवाग ने चुने Dream ODI XI के लिए 5 खिलाड़ी, एक भी पाकिस्तानी को नहीं मिली जगह
वीरेंद्र सहवाग ने अपनी Dream ODI XI के 5 खिलाड़ियों को चुनाव किया है। उनकी टीम में कोई भी पाकिस्तानी खिलाड़ी शामिल नहीं है।
By Nishant Rawat • 3 years ago
World Cup में रोहित शर्मा का ट्रंप बनेगा ये गेंदबाज, ODI फॉर्मेट में कर चुका है 141 बल्लेबाजों का शिकार
मोहम्मद कैफ ने उस खिलाड़ी का नाम बताया है जो वर्ल्ड कप 2023 में कप्तान रोहित शर्मा के लिए ट्रंप साबित हो सकता है।
By Nishant Rawat • 3 years ago
முடிவுக்கு வருகிறதா ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பயணம்?
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Asia Cup: Believe We Have Batters Who Are Capable Of Handling Pakistan Bowling Attack, Says Uthappa
Shaheen Shah Afridi: Ahead of India’s Super Four clash against Pakistan in the Asia Cup on September 10 in Colombo, former cricketer Robin Uthappa believes the side’s batting line-up can handle the arch-rivals bowling line-up.
By IANS News • 3 years ago
Top 5 Batters With Most Runs In Asia Cup (ODI)
Here is the list of the all-time top 10 most run-getters in the history of the 50-overs Asia Cup. 5. Shoaib Malik (Pakistan): 786 runs Shoaib Malik of Pakistan is at number 5 in the list of most runs
By Cricketnmore Editorial • 3 years ago
ராகுல், இஷான் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? - ரோஹித் சர்மா பதில்!
கேஎல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'मुझसे ये सवाल पूछोगे तो जवाब नहीं दूंगा', पत्रकार का सवाल सुनकर गर्म हुए रोहित शर्मा
रोहित शर्मा प्रेस कॉन्फ्रेंस के दौरान एक पत्रकार के सवाल पर काफी गुस्सा गए जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீரர்களின் தேர்வு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கார், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்று அறிவித்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
Rohit Sharma To Lead 15-member Indian Team In 2023 World Cup, Hardik Vice-captain
ODI World Cup: India on Tuesday announced their final 15-man squad for the upcoming ODI World Cup.
By IANS News • 3 years ago
இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement