Rohit sharma: Cricket News & Match Updates
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கன்ஸி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
‘Virat Is An Inspiration’: Dravid Reflects On Kohli’s Legacy Ahead Of Massive India Milestone
ICC Test Rankings: Rohit Sharma Back In Top 10, Yashasvi Jaiswal Makes Maiden Appearance
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-இல் நுழைந்தார் ரோஹித்!
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
VIDEO: 'क्या चाहिए भाई तेरे को', रिपोर्टर के सवाल पर रोहित ने ले लिए ईशान किशन के मज़े
இப்போது கேப்டன்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை - சுனில் கவாஸ்கர்!
IND vs WI 1st Test: अश्विन की घातक गेंदबाजी, भारत ने विंडीज को पारी से रौंदा
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி!
WI vs IND: Yashasvi Came And Batted Sensibly, Says Rohit After 1st Test Win
WI vs IND, 1st Test: Yashasvi Jaiswal, Ashwin Star In India’s Comprehensive Win
1st Test, Day 3: Jadeja, Ashwin Pick One Wicket Each As India Reduce West Indies To 27/2 At Tea
लाइव मैच में ईशान किशन पर भड़के रोहित शर्मा, किशन के 1 रन बनाते ही कर दिया Declare
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54