Advertisement
Wi vs ind 2nd test: Cricket News & Match Updates
Advertisement
விண்டீஸுக்கு எதிராக சாதனைகளை குவிப்பதில் என்ன பயன் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. இருப்பினும் ட்ரினிடாட் நகரில் ஜூலை 20ஆம் தேதி 2ஆவது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 438 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸை 255 ரன்களுக்கு கட்டுப்படுத்தி பின்னர் 181/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இறுதியில் 365 ரன்கள் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 76/2 என தடுமாறியதால் வெற்றி பிரகாசமான போதிலும் மழை வந்து ட்ராவில் முடிந்ததால் 1 – 0 (2) இந்தியா கோப்பை வென்றது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் ஆட்டநாயக்கன் விருது வென்றார். Read More...
Tamil Cricket News Sunil Gavaskar Rohit Sharma Virat Kohli WI vs IND 2nd Test India tour of West Indies 2023
Related Cricket News for Wi vs ind 2nd test - Tesst
டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரமும் அட்டாக்கிங் ஷாட் ஆட முடியாது - இஷான் கிஷன்!
இங்கிலாந்து அணி விரைந்து ரன் குவிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் அதை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!
நாங்கள் பாசிட்டிவாக இருந்தோம். ஒப்பிட்ட அளவில் நல்ல ஒரு ஆடுகளத்தில் எங்களுக்கு 98 ஓவர்கள் இருந்தது. எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
बारिश ने तोड़ा भारत का क्लीन स्वीप का सपना, वेस्टइंडीज के खिलाफ सीरीज 1-0 से जीती
भारत और वेस्टइंडीज के बीच 2 मैचों की टेस्ट सीरीज का दूसरा मैच बारिश के कारण ड्रा हो गया। टेस्ट मैच के दिन बारिश पूरे दिन होती रही जिसकी वजह से एक भी गेंद नहीं डाली जा सकी।
By Nitesh Pratap • 2 years ago
अजिंक्य रहाणे ने स्लिप पर किया कमाल, उल्टे हाथ से पकड़ लिया बवाल कैच; देखें VIDEO
अजिंक्य रहाणे ने स्लिप पर जर्मेन ब्लैकवुड का एक करिश्माई कैच लपका जिसका वीडियो अब सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
मिया मैजिक देखा क्या? सिराज ने गेंद लहराकर उड़ा डाले जोशुआ के होश; देखें VIDEO
मोहम्मद सिराज ने अपनी लहराती इनस्विंग डिलीवर के दम पर जोशुआ दा सिल्वा के होश उड़ाकर उन्हें क्लीन बोल्ड किया।
By Nishant Rawat • 2 years ago
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை மழை காரணமாக முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
நேற்றைய போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்த காணொளிகள் இணையாத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எனது சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி!
உண்மையில் மற்றவர்கள் இந்த விஷயங்களை வெளியில் பேச வேண்டும். நான் உள் நாட்டை விட வெளிநாட்டில் அதிகமாக 15 சதங்கள் அடித்து இருக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 2nd Test: விராட் கோலி சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியைப் பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் பிஷப்!
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து நுணுக்கங்களை கற்க வேண்டும் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கிரேம் ஸ்மித், கவாஜாவை பின்னுக்கு தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் ஆட்டமிழந்த விதம் உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் தான் என இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement