Advertisement
Wi vs ind 2nd test: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND, 2nd Test: சதத்தை நெருங்கும் விராட் கோலி; தடுமாற்றத்தை சமாளித்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் ஒருமுறை சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்த ஜோடி, பின்னர் வந்து ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது. Read More...
Related Cricket News for Wi vs ind 2nd test - Tesst
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND 2nd Test, Dream 11 Team: रोहित शर्मा के भरोसेमंद खिलाड़ी को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
भारत और वेस्टइंडीज के बीच टेस्ट सीरीज का दूसरा मुकाबला क्वींस पार्क, ओवल में गुरुवार (20 जुलाई) से खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement