Rohit sharma: Cricket News & Match Updates
டெஸ்ட் கேப்டன்சிப்பிலிருந்து விலகும் ரோஹித் சர்ம!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என்று அதிர்ச்சிகொடுத்தார். அதன் பிறகு அணியின் மூத்த வீரராகவும் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் நன்றாக செயல்பட்டவராகவும் இருந்த ரோகித் சர்மா மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது, பின்னர் சர்வதேச டி20 உலககோப்பையில் அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெறமுடியாமல் வெளியேறியுள்ளது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
क्या रोहित शर्मा WI के खिलाफ टेस्ट सीरीज में बने रहेंगे कप्तान?, BCCI ले सकती है बड़ा फैसला
गावस्कर ने भारतीय टीम पर किया तीखा हमला, वेस्टइंडीज को 2-0, 3-0 से हराने का कोई मतलब नहीं
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
रोहित शर्मा से सहमत हूं, डब्ल्यूटीसी फाइनल तीन मैचों की सीरीज होनी चाहिए: ब्रैड हॉग
Ganguly Advises India To Play Fearless Cricket To End ICC Title Drought
I Agree With Rohit Sharma, Wtc Final Should Be A Three-Match Series: Brad Hogg
रोहित के 'बेस्ट ऑफ थ्री फाइनल' बयान पर भड़के गावस्कर, बोले- 'कल को बेस्ट ऑफ 5 बोलोगे'
केवल विराट ही बता सकते हैं कि उन्होंने टेस्ट कप्तानी क्यों छोड़ी: सौरव गांगुली
ICC World Test Championship WTC Cycle: अगर आपको डब्ल्यूटीसी फाइनल जैसे मैचों की तैयारी करनी है तो आपको आईपीएल का मोह छोड़ना होगा: शास्त्री
ICC World Test Championship WTC Cycle: Ravi Shastri calls for India to start succession planning after WTC final loss
क्या WTC Final के लिए तीन मैचों की सीरीज होनी चाहिए? रोहित शर्मा का बयान सुन हरभजन सिंह ने ये कह दिया
WTC Final: India, Australia Fined For Slow Over-Rates In WTC Final; Gill Sanctioned For Criticising Umpires' Decision
कमिंस ने किया रोहित को ट्रोल, WTC जीतकर बोले- '50 मैच की सीरीज करा लो'
நடுவரின் சர்ச்சை தீர்ப்பு குறித்து ரோஹித் சர்மா விமர்சனம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16