Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஒரு விக்கெட்கள் கூட இன்றி வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
ENG vs IND, 1st ODI: தவானை புகழ்ந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND Vs ENG, First ODI: Rohit Sharma's Six Hits A Young Spectator At Oval
Rohit Sharma returned to form with a brilliant unbeaten 76 guides India to a 10-wicket win against in the first ODI against England.
By IANS News • 4 years ago
Rohit Praises Dhawan After An Unbeaten Match Winning Partnership In The First ODI Against England
Rohit Sharma and Shikhar Dhawan stitched an unbeaten match-winning partnership of 114 runs, which led them become the fourth to cross 5000 partnership runs for the opening wicket.
By IANS News • 4 years ago
Bumrah Succeeds Kuldeep Yadav's Record After Taking 6/19 Against England
Jasprit Bumrah's magical bowling and unbeaten opening stand between Rohit Sharma and Shikhar Dhawan led India to a crushing 10-wicket win over England in the three-match series.
By IANS News • 4 years ago
India Climbs Ahead Of Pakistan In ODI Rankings After Defeating England By 10 Wickets
India defeated England by 10 wickets, finishing the 50-over contest in just 18.4 overs as pacer Jasprit Bumrah came up with a career-best haul of 19/6.
By IANS News • 4 years ago
England vs India, 2nd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
England will take on team India in the 2nd ODI at Lord's after a huge 10-wicket defeat in the 1st match.
By Rishabh Gautam • 4 years ago
सिक्सर किंग Rohit Sharma ने तूफानी पचास से मचाया धमाल, वनडे में ऐसा करने वाले पहले भारतीय क्रिकेटर बने
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने मंगलवार (12 जुलाई) को लंदन के केनिंग्टन ओवल में खेले गए पहले वनडे मैच में धमाकेदार अर्धशतक जड़कर इतिहास रच दिया। रोहित ने 58 गेंदों में नाबाद 76 रनों की पारी खेली, और इस दौरान...
By Saurabh Sharma • 4 years ago
ENG vs IND, 1st ODI: ரோஹித் - தவான் ஜோடி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் - ரோஹித் சர்மா ஜோடி பெரும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
रोहित के छक्के से नन्ही बच्ची का हुआ बुरा हाल, थम गई थी खिलाड़ियों की धड़कने; देखें VIDEO
रोहित शर्मा ने इंग्लैंड के खिलाफ पहले वनडे में 5 बड़े छक्के जड़े, लेकिन इसी बीच उनके बल्ले से निकला एक छक्का नन्ही सी फैन को बड़ा दर्द दे गया।
By Nishant Rawat • 4 years ago
ENG vs IND: சிறுமியைத் தாக்கிய ரோஹித்தின் சிக்ஸர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரில் சிறுமி ஒருவருக்கு அடிபட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Eng vs IND 1st ODI: बुमराह और शमी की जोड़ी ने चटकाए 9 विकेट, भारत ने पहला वनडे 10 विकेट से जीता
भारत ने इंग्लैंड को पहले वनडे मुकाबले में 10 विकेट से करारी शिकस्त देकर बड़ी जीत दर्ज की है। भारत 3 मैचों की वनडे सीरीज में 1-0 से बढ़त बना चुका है।
By Nishant Rawat • 4 years ago
Team India Thrash World Champions England By 10 Wickets; Bumrah Shines With Career Best Figures
ENG vs IND 1st ODI - Jasprit Bumrah, a bowler every batter who has faced has been uncomfortable at some point, grabbed his career best performance in ODI cricket and Rohit Sharma's 76 led India to
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை, இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago