Rohit sharma: Cricket News & Match Updates
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிவரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கம்பெக்கும் இத்தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
रोहित शर्मा की वनडे कप्तानी जाना भी तय, शुभमन गिल बन सकते हैं अगली सीरीज में वनडे कप्तान!
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
IND vs ENG: ऋषभ पंत लॉर्ड्स टेस्ट में रच सकते हैं इतिहास, रोहित- कोहली और सहवाग का महारिकॉर्ड खतरे में
'I Did Think We Declared Late... But India Won That's Important': Dilip Vengsarkar
Dilip Vengsarkar: Akash Deep Grabbed His Chance, Kuldeep’s Inclusion Could Benefit India At Lord’s
2nd Test: Virat Kohli Hails Shubman Gill In Insta Story After Century At Edgbaston
India's White-ball Tour Of Bangladesh Postponed To September 2026, Says BCCI
கெயில், ரோஹித் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
Shubman Gill ने बनाया दिल जीतने वाला रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के तीसरे क्रिकेटर बने
2nd Test: Shubman Gill Scripts History With Highest Test Score By An Indian In England
2nd Test: Shubman Gill Sets New Record For Highest Test Score By An Indian Captain At Edgbaston
अब नहीं दिखेंगे रोहित-कोहली अगस्त में? राजनीतिक तनाव के चलते लटका भारत-बांग्लादेश सीरीज का शेड्यूल
Smriti Mandhana ने 13 रन पर आउट होकर भी रचा इतिहास, रोहित शर्मा की रिकॉर्ड लिस्ट में हुई शामिल
Shubman Gill Is A World-class Batter, He Is Bound To Lead India Successfully, Says Vijayan Bala
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago