Advertisement
Ruturaj gaikwad: Cricket News & Match Updates
Advertisement
சச்சின், ருதுராஜ் சாதனையை முறியடித்த ரஜத் படிதார்!
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்தது 50 ரன்களையும், அணியின் கேப்டன் ராஜத் படிதார் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே சேர்த்தது. Read More...
RCB Vs PBKS PBKS Vs RCB Rajat Patidar Sachin Tendulkar Ruturaj Gaikwad Tamil Cricket News RCB vs PBKS IPL 2025
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
IPL 2025: CSK Sign Dewald Brevis As A Replacement For Injured Gurjapneet Singh
Chennai Super Kings: Five-time IPL champions Chennai Super Kings have signed South Africa batter Dewald Brevis as a replacement for injured uncapped left-arm fast-bowler Gurjapneet Singh for the rest of the ongoing 2025 season.
By IANS News • 1 year ago
IPL 2025: 17 साल का बल्लेबाज चेन्नई सुपर किंग्स में शामिल, रुतुराज गायकवाड़ की जगह मिला मौका
इंडियन प्रीमियर लीग ने सोमवार (14 अप्रैल) को आधिकारिक तौर पर ऐलान कर दिया की चेन्नई सुपर किंग्स (Chennai Super Kings) ने चोटिल होकर बाहर हुए रुतुराज गायकवाड़ (Ruturaj Gaikwad) की जगह सीजन बाकी बचे मुकाबलों के लिए मुंबई...
By Saurabh Sharma • 1 year ago
ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட், ஆடாம் ஸாம்பாவிற்கான மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகா ஆயுஷ் மத்ரேவும், ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக ஸ்மாறன் ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: CSK Pick Mhatre As Gaikwad’s Injury Replacement, SRH Sign Ravichandran For Injured Zampa
Bharat Ratna Shri Atal Bihari: Chennai Super Kings (CSK) have picked Ayush Mhatre as injury replacement for skipper Ruturaj Gaikwad, who has been ruled out of IPL 2025 due to an elbow fracture. On the other hand, Sunrisers Hyderabad (SRH) have signed Smaran Ravichandran as a replacement for injured Australia leg-spinner Adam Zampa.
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: ஆயுஷ் மத்ரேவை ஒப்பந்தம் செய்யும் சிஎஸ்கே?
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: CSK को मिली रुतुराज की रिप्लेसमेंट, 17 साल के लड़के की टीम में एंट्री
चेन्नई सुपरकिंग्स को मौजूदा आईपीएल सीजन के लिए रुतुराज गायकवाड़ की रिप्लेसमेंट मिल गई है। सीएसके ने 17 साल के एक लड़के पर भरोसा जताया है।
By Shubham Sharma • 1 year ago
IPL 2025: CSK Aiming To Halt The Slide Against LSG In Lucknow
Bharat Ratna Shri Atal Bihari: The struggling Chennai Super Kings (CSK) will be hoping for a turn of fortunes when they play Lucknow Super Giants (LSG) in Match 30 of the Indian Premier League (IPL) 2025 at the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium here on Monday.
By IANS News • 1 year ago
क्या गायकवाड़ की जगह पृथ्वी शॉ को लेगी CSK टीम ? सामने आया बड़ा अपडेट
रुतुराज गायकवाड़ आईपीएल 2025 से बाहर हो चुके हैं और उनके बाहर होने के बाद उनकी रिप्लेसमेंट को लेकर सवाल उठ रहे हैं कि कौन सा खिलाड़ी उनकी रिप्लेसमेंट बन सकता है।
By Shubham Sharma • 1 year ago
தொடர்ந்து விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போது எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். நிச்சயம் எங்களுக்கு இது மாற்றம் தரும் என்று நம்பிக்கை உள்ளது என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025 के लिए Ruturaj Gaikwad की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 खिलाड़ी, एक विदेशी भी है लिस्ट में शामिल
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन खिलाड़ियों के नाम जो कि सीएसके की स्क्वाड में ऋतुराज गायकवाड़ की रिप्लेसमेंट के तौर पर शामिल किए जा सकते हैं। इस लिस्ट में एक विदेशी खिलाड़ी भी मौजूद है।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Brilliant KKR Could Probably Win, But Never Write Off Very Successful CSK, Says Clarke
Kolkata Knight Riders: Michael Clarke, the former Australia captain, believes a brilliant Kolkata Knight Riders (KKR) could win over a struggling champions Chennai Super Kings (CSK) in the clash at MA Chidambaram Stadium. However, Clarke cautioned against writing off CSK, citing the wealth of experienced players in their highly successful set-up.
By IANS News • 1 year ago
IPL 2025 से बाहर हुए रुतुराज गायकवाड़, अब धोनी फिर संभालेंगे चेन्नई की कमान
आईपीएल 2025 में अब तक खराब फॉर्म से जूझ रही चेन्नई सुपर किंग्स के लिए एक और बुरी खबर सामने आई है। कप्तान रुतुराज गायकवाड़ को कोहनी में हेयरलाइन फ्रैक्चर के चलते पूरे सीजन से बाहर कर दिया गया है।
By Ankit Rana • 1 year ago
IPL 2025: Dhoni Back As CSK Captain After Injury Ends Gaikwad's Season
Indian Premier League: Mahendra Singh Dhoni is set to lead Chennai Super Kings (CSK) once again in the Indian Premier League (IPL) 2025 after regular skipper Ruturaj Gaikwad was ruled out for the remainder of the season with an elbow fracture.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement