Sa vs ban: Cricket News & Match Updates
கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த டீ காக்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயிண்டன் டீ காக் தம்முடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய ரீசா ஹென்றிக்ஸ் 12 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து விளையாடிய டீ காக் மிகவும் விரைவாக 50 ரன்கள் கடந்து சவாலை கொடுத்தார். அவருடன் மறுபுறம் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 3வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 60 ரன்கள் குவித்த போது ஷாகிப் அல் ஹசன் சுழலில் சிக்கினார். அந்த நிலையில் வந்த ஹென்றிச் கிளாசன் தம்முடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து வங்கதேச பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட குயிண்டன் டீ காக் சதமடித்து தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தினார். Read More...
Related Cricket News for Sa vs ban - Tesst
WATCH: डी कॉक ने कर दी शाकिब की बत्ती गुल, चौके-छक्कों से 1 ओवर में बना दिए 22 रन
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், கிளாசென் அபார ஆட்டம்; வங்கதேசத்திற்கு 383 இலக்கு!
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SA vs BAN: Dream11 Prediction Today Match 23, ICC Cricket World Cup 2023
SA vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!
SA vs BAN: बांग्लादेशी गेंदबाज ने की हदें पार, अफ्रीकी बल्लेबाज पर गेंद से किया हमला; देखें VIDEO
SA vs BAN, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
VIDEO : 'नज़र हटी और दुर्घटना घटी', लाइव मैच में देखने को मिली कॉमेडी
SA vs BAN, 2nd Test: தென் ஆப்பிரிக்கா 453-ல் ஆல் அவுட்; சறுக்கலில் வங்கதேசம்!
SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!
WATCH: Yasir Ali Takes A One-Handed Stunner To Dismiss In Form Temba Bavuma
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago