Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது முதல் கட்டமாக அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற உள்ளது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
3rd T20I: साउथ अफ्रीका बनाम भारत मैच में बन सकते है ये रिकॉर्ड्स
साउथ अफ्रीका और भारत के बीच 3 मैचों की टी20 इंटरनेशनल सीरीज का आखिरी मैच कल 14 दिसंबर को खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
SA vs IND: Dream11 Prediction Match No. 3, South Africa vs India T20 Series 2023
After a rain-hit no result in the first game, the second T20I match ended in South Africa's favor.
By Rawat Karan • 2 years ago
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் உங்கள் அணியில் இல்லை என்றால் எப்படி? என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரிங்கு சிங்!
நான் அந்த ஷாட்டை சிக்ஸராக அடித்த போது அது கண்ணாடியை உடைக்கும் என்பது எனக்கு தெரியாது என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை - திலக் வர்மா!
நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது என தோல்வி குறித்து திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
दिखने वाला है केएल राहुल 2.0, अब आईपीएल में भी मिडल ऑर्डर में खेलेंगे राहुल!
केएल राहुल ने मिडल ऑर्डर में खेलते हुए काफी सफलता हासिल की है और अब शायद वो ना सिर्फ आईपीएल बल्कि इंटरनेशनल क्रिकेट में भी मिडल ऑर्डर में ही नजर आएंगे।
By Shubham Sharma • 2 years ago
சிறப்பாக செயல்படும் வீரர்களையே நாங்கள் உலககோப்பை அணிக்காக தேர்வு செய்வோம் - ஐடன் மார்க்ரம்!
டி20 உலகக்கோப்பை தொடரானது இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் ஒவ்வொரு வீரருமே தங்களது இடத்திற்காக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன் - சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் முதல் 5-6 ஓவர்களிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டனர் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd T20I: சிக்சர் மழை பொழிந்த பேட்டர்ஸ்; இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
செய்தியாளர்கள் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் அடித்த சிக்சர் ஒன்று செய்தியாளர்கள் அறையின் கண்ணாடியை தகர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd T20I: ரிங்கு, சூர்யா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 152 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் டாப் 4இல் இடது கை வீரர்களுக்கு பஞ்சம் இருப்பதால் சாய் சுதர்ஷனுக்கு விளையாடும் 11 பேர் அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 22 hours ago