Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலி
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டை தென் ஆப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 13ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்
ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: இந்திய வீரர்களுக்கு டிராவிட்டின் புதிய கண்டிஷன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கண்டிஷன்களைப் போட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
रियान पराग ने दी दक्षिण अफ्रीका को चेतावनी, कहा- 'विराट ने जोहानिसबर्ग में बहुत कुछ देखा'
टीम इंडिया के टेस्ट कप्तान विराट कोहली को कमर दर्द के कारण दक्षिण अफ्रीका के खिलाफ सीरीज के दूसरे टेस्ट से बाहर बैठना पड़ा था। उनकी अनुपस्थिति में, केएल राहुल ने भारतीय टीम की कप्तानी की थी जिसमें टीम को सात विकेट से...
By Shubham Sharma • 4 years ago
மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விராட் விளையாடுவாரா? - டிராவிட்டின் பதில்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ராகுல் டிராவிட்டிற்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சபா கரீம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் பெரும் சவால் என்னவென்று முன்னாள் தேர்வாளர் சபா கரீம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'पापा! मुझे आउट करने के लिए इंडियन बॉलर्स को मेरे शरीर का कुछ तो तोड़ना होगा'
अगर दक्षिण अफ्रीका की टीम जोहानिसबर्ग टेस्ट मैच जीतने में सफल रही तो इसका श्रेय सिर्फ और सिर्फ कप्तान डीन एल्गर को जाता है जिन्होंने घायल शेर की तरह बल्लेबाज़ी की और अंत तक नाबाद रहते हुए 96 रनों की नाबाद पारी खेली। इस...
By Shubham Sharma • 4 years ago
புஜாரா - ரஹானே மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - கேஎல் ராகுல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் விளையாடுவார்கள் என் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
புஜாரா, ரஹானே விசயத்தில் பல்டியடித்த கவாஸ்கர்!
புஜாரா, ரஹானே இருவருமே நம்பிக்கையை மீட்டெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திடீர் பல்டி அடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ராகுலின் தவாறால் தான் இந்தியா தோற்றது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் தவறான உத்தியால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'एक ही दिल है, कितनी बार जीतोगे कैप्टन साहब', अब ग्राउंड का पानी सूखाते हुए दिखे विराट
Johannesburg Test India vs South Africa: जोहानिसबर्ग टेस्ट में साउथ अफ्रीका ने भारत को 7 विकेट से हराकर तीन मैचों की टेस्ट सीरीज 1-1 से बराबर कर दी है। इस टेस्ट में विराट कोहली नहीं खेले लेकिन उन्होंने जितना हो सका टीम...
By Shubham Sharma • 4 years ago
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் ஃபயர் வந்துவிட்டால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 22 hours ago