Saint lucia kings: Cricket News & Match Updates
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது கேப்டன் ஆன்ட்ரே ஃபிளெட்சர், ரைலீ ரூஸோவ் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆன்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், ரைலீ ரூஸோவ் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்தனர். செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Saint lucia kings - Tesst
CPL 2024: फाफ डु प्लेसिस-जॉनसन चार्ल्स ने ठोके तूफानी पचास, 16.3 ओवर में सेंट लूसिया ने जीता मुकाबला
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
CPL 2024: कीरोन पोलार्ड ने 273.68 की स्ट्राईक रेट से ठोका पचासा, नाइट राइडर्स को दिलाई तूफानी जीत
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
CPL 2024: 100 रनों पर ढेर हो गई सेंट लूसिया किंग्स, अमेजन वारियर्स ने 10 ओवर में जीता मैच
சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16