Sangeeta phogat: Cricket News & Match Updates
சஹாலை தோளில் தூக்கி சுழற்றிய மல்யுத்த வீராங்கனை; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் என கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஹால் 187 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட சஹால், மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய போட்டிகளிலும் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். மேலும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியலில் இருந்த யுஸ்வேந்திர சஹால் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்ததாகவே சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Sangeeta phogat - Tesst
VIDEO: संगीता फोगाट ने युजवेंद्र चहल को कंधों पर उठाकर बनाई फिरकी, टीम इंडिया के स्टार का हुआ बुरा हाल
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago