Shadman islam: Cricket News & Match Updates
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் இன்று தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி கீமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் வங்கதேச அணி 10 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் ஷாத்மனுடன் இணைந்த ஷஹாதத் ஹொசைன் திபு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Shadman islam - Tesst
WI vs BAN, 2ndTest: ஷாத்மான் இஸ்லாம் அரைசதம்; நிதானம் காட்டும் வங்கதேசம்!
Bangladesh's Mehidy Hasan Asks 'batters To Take More Responsibility' After Test Defeat To SA
Bangladesh Rope In Mushtaq Ahmed As Spin Consultant For South Africa Series
2nd Test: Rohit Set The Tone By Stepping Out Aggressively Right From First Ball, Says Ashwin
2nd Test: Jaiswal's 51 Guides India To Series Sweep As Bowlers Dominate In Kanpur
2nd Test: India Restrict Bangladesh To 146, Need 95 To Sweep Series
2nd Test: Mominul's Ton Takes Bangladesh To 205/6 At Lunch
2nd Test: Akash Deep's Twin Strike Leaves Bangladesh For 74/2 At Lunch
1st Test: Pant, Gill And Ashwin Ensure Another Day Of Domination For India (ld)
1st Test: Ravichandran Ashwin Picks Three As India Reduce Bangladesh To 158/4
1st Test: Zakir And Shadman Take Bangladesh To 56/0 At Tea In 515 Chase
1st Test: India Extend Dominance Over Bangladesh On 17-wicket Day, Lead Swells To 308 (ld)
1st Test: Bumrah Picks Four As India Bowl Out Bangladesh For 149; Take 227-run Lead
1st Test: Bumrah, Akash Rock Bangladesh After Ashwin’s 113 Takes India To 376
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago