Shardul thakur: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Shardul thakur - Tesst
Shardul Thakur To Lead Mumbai’s Charge In Ranji Trophy Opener Against J&K
Duleep Trophy: Malewar, Shubham Fifties Lead Central Zone's Reply, Trail West Zone By 209 Runs
Duleep Trophy: Ruturaj Gaikwad’s 184 Helps West Zone Take Opening Day Honours
Duleep Trophy: Iyer, Jaiswal And Thakur Eye Big Performances For Strong West Zone
श्रेयस अय्यर को थी एशिया कप के लिए चयन होने की उम्मीद! दिलीप ट्रॉफी में कप्तानी नहीं मिलने की असली वजह आई सामने
Actually Thought He Was Going To Be Captain, Says Haddin On Iyer’s Omission For Asia Cup
जडेजा, वॉशिंगटन सुंदर या शार्दुल नहीं! पूर्व ऑलराउंडर का मानना विदेशी पिचों पर टेस्ट में इस स्टार ऑलराउंडर की कमी खल रही है इंडिया को
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
Team India की टेस्ट स्क्वाड से बाहर हो सकते हैं ये 3 खिलाड़ी, एक इनिंग में 300 रन बनाने वाला खिलाड़ी भी है लिस्ट का हिस्सा
Shardul Thakur To Lead West Zone Side In Upcoming Duleep Trophy
5th Test: Karun Nair's Unbeaten Half-century Takes India To 204/6 At Stumps
5th Test: Karun Nair's Unbeaten Half-century Takes India To 204/6 At Stumps
Michael Atherton Warns Gautam Gambhir Of 'big Problems' If India Lose England Series
5th Test: Jurel, Karun, Prasidh And Akash Come In As England Elect To Bowl Against India
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago