Advertisement
Shikar dhawan: Cricket News & Match Updates
Advertisement
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற் வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
PBKS Vs RCB RCB Vs PBKS Virat Kohli Shikar Dhawan Kieron Pollard Tamil Cricket News Virat Kohli Records
Related Cricket News for Shikar dhawan - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
LLC Season 3: Impressive Konark Suryas Odisha Beat Gujarat Greats, Storm Into Semis
Impressive Konark Suryas Odisha: Konark Suryas Odisha (KSO) delivered a standout performance against Gujarat Giants, claiming a crucial victory that secured their spot in the semifinals of Legends League Cricket (LLC) Season 3 here on Friday. The high-stakes match lived up to expectations, with KSO dominating both with the bat and ball, ensuring their progress into the final four with a seven-wicket victory.
By IANS News • 1 year ago
IPL 2024: विराट कोहली के रिकॉर्ड अर्धशतक के दम पर बेंगलुरु ने पंजाब को 4 विकेट से दी मात
आईपीएल 2024 के छठे मैच में रॉयल चैलेंजर्स बेंगलुरु ने पंजाब किंग्स को 4 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Can't Wait To Meet Fans In Delhi During IPL 2024 And Make More Special Memories, Says Rishabh Pant
Indian Premier League: Having recovered from a serious accident, India's wicketkeeper-batter Rishabh Pant is excited about meeting his fans during the Indian Premier League (IPL) 2024 matches in Delhi and make more special memories.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement