Shubman gill: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள இருந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதற்கேற்றாவரே மழையுன் நின்ற நிலையில் மைதானத்தில் தன்மை குறித்து நடுவர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி மைதான ஊழியர்களும் தண்ணிரை வடிக்கட்டும் முயற்சியில் இறங்கி இருந்தனர். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
IPL 2024: 'Have Struggled A Bit After Injury; Hopefully Will Be Back To Being A Player I Was', Says Rashid Khan
GT vs KKR: Dream11 Prediction, 63rd Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: GT V KKR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Gurnoor Brar Replaces Sushant Mishra In GT’s Squad For The Remainder Of The Tournament
IPL 2024: Sai Sudharsan Needs To Be Spoken About A Bit More, Says Graeme Smith
ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024: The Batting Onslaught Was Of The Highest Calibre, Says CSK Head Coach Fleming
IPL 2024: ‘I Have Seen Miracles Happen’ Says Shubman Gill On GT Playoff Hopes
IPL 2024: GT Skipper Gill Penalised For Maintaining Slow Over Rate Against CSK
IPL 2024: Gill, Sudharsan Tons Help GT Keep Playoffs Hopes Alive With 35-run Win Over CSK
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
IPL 2024: मिलर ने दिखाई गजब की फुर्ती, शानदार थ्रो करते हुए रचिन रवींद्र को किया रन आउट, देखें Video
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16