Sikandar raza: Cricket News & Match Updates
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஹராரேவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடைபெற்ற முதல் நான்கு டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி மூன்றில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Sikandar raza - Tesst
5th T20I: Zimbabwe Gotta Rectify Problems At The Top; Attitude Is A Grey Area, Says Sikandar Raza
5th T20I: Always A Special Thing To Contribute In Both Departments, Says Shivam Dube
5th T20I: Sanju Samson & Mukesh Kumar Star As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
5th T20I: Mukesh Kumar Takes 4-22 As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
5th T20I: Sanju Samson’s 58 & Shivam Dube’s Cameo Powers India To 167/6 Against Zimbabwe
Yashasvi Jaiswal ने रचा इतिहास, विराट कोहली और रोहित शर्मा भी नहीं कर पाए ये कारनामा
5th T20I: Mukesh, Riyan Come In As Zimbabwe Win Toss And Elect To Bowl First Against India
IND vs ZIM: Dream11 Prediction 5th T20I, India vs Zimbabwe T20 Series 2024
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
4th T20I: Today Is The Day To Hold Your Head High And Say India Batted Better, Says Zimbabwe Captain Raza
4th T20I: India Beat Zimbabwe By 10 Wickets, Win Series 3-1
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16