Sikandar raza: Cricket News & Match Updates
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். Read More...
Related Cricket News for Sikandar raza - Tesst
4th T20I: Today Is The Day To Hold Your Head High And Say India Batted Better, Says Zimbabwe Captain Raza
4th T20I: India Beat Zimbabwe By 10 Wickets, Win Series 3-1
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
4th T20I: Tushar Deshpande Handed International Debut As India Elect To Bowl First Against Zimbabwe
ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைக்கவுள்ள சிக்கந்தர் ரஸா!
IND vs ZIM: Dream11 Prediction 4th T20I, India vs Zimbabwe T20 Series 2024
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
3rd T20I: Gave Away 20 Runs Extra Via Fielding, Says Zimbabwe Skipper Sikandar Raza After 23-run Loss
3rd T20I: Washington Takes 3-15 As India Beat Zimbabwe By 23 Runs; Go 2-1 Up In Series
3rd T20I: भारत की जीत में चमके कप्तान गिल और सुंदर, ZIM को 23 रन से दी मात
3rd T20I: Shubman Gill’s 66, Ruturaj Gaikwad’s 49 Carry India To 182/4 Against Zimbabwe
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40