Advertisement
Sl vs ban: Cricket News & Match Updates
Advertisement
SL vs BAN: बांग्लादेश को मिली बड़ी खुशखबरी, मेहदी हसन मिराज हुए दूसरे टेस्ट के लिए फिट
श्रीलंका के खिलाफ चल रही दो टेस्ट मैचों की सीरीज के बीच में बांग्लादेश के लिए खुशखबरी सामने आई है। पहले टेस्ट मैच से बाहर रहे उप-कप्तान मेहदी हसन मिराज दूसरे टेस्ट मैच के लिए फिट हो गए हैं और वो 25 जून से कोलंबो में श्रीलंका के खिलाफ शुरू होने वाले दूसरे टेस्ट मैच के लिए टीम में वापसी करने के लिए तैयार हैं।
बुखार के कारण गॉल में सीरीज के पहले मैच से चूकने वाले ऑलराउंडर ने ठीक होकर ट्रेनिंग फिर से शुरू कर दी है। गुरुवार को मेहदी कोलंबो में ट्रेनिंग ग्राउंड पर लौटे, टीम मैनेजर नफीस इकबाल ने उनकी हालत में सुधार की पुष्टि की। टीम मैनेजर नफीस इकबाल ने गुरुवार को क्रिकबज से पुष्टि करते हुए कहा, "वो (मेहदी) काफी बेहतर हैं और आज मैदान पर आए।" Read More...
Related Cricket News for Sl vs ban - Tesst
1st Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி நகரும் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: வங்கதேசம் 495 ரன்னில் ஆல் அவுட்; வலுவான தொடக்கத்தில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ள்து.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 2: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; கம்பேக் கொடுக்கும் இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 484 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 2: ரன் குவிப்பில் வங்கதேச அணி; வீக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது வங்கதேச அணி 383 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இலங்கையில் புதிய சாதனை படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 292 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: அடுத்தடுத்து ஆட்டமிழந்த வங்கதேச வீரர்கள்; சாண்டோ-ரஹீம் நிதான ஆட்டம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்க்தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement