Advertisement
Sl vs ban: Cricket News & Match Updates
Advertisement
2nd Test, Day 1: இலங்கை பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தடுமாறும் வங்கதேசம்!
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வீரர்கள் பேதிய அளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் ஷாத்மான் இஸ்லாம் ரனக்ளைச் சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
SL Vs BAN SL Vs BAN 2nd Test Shadman Islam Asitha Fernando Tamil Cricket News Bangladesh Tour Of Sri Lanka
Related Cricket News for Sl vs ban - Tesst
SL vs BAN Day 1: कोलंबो टेस्ट के पहले दिन श्रीलंकाई गेंदबाज़ों ने मचाया कहर, बांग्लादेश ने गंवाए 8 विकेट
कोलंबो में खेले जा रहे दूसरे टेस्ट के पहले दिन श्रीलंकाई गेंदबाज़ों ने बांग्लादेशी बल्लेबाज़ों को खासा परेशान किया। टॉस जीतकर पहले गेंदबाज़ी करने उतरी श्रीलंका की टीम ने 8 विकेट झटककर मैच पर दबदबा बना लिया।
By Ankit Rana • 1 year ago
2nd Test, Day 1: வங்கதேச அணி தடுமாற்றம்; மீண்டும் அசத்துவாரா நஜ்முல்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக உள்ளனர். நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of Sri Lanka 2025
The second and final Test between Sri Lanka and Bangladesh will start at 10 AM on Wednesday at Sinhalese Sports Club, Colombo.
By Rawat Karan • 1 year ago
SL vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் காயம் கரணமாக மிலன் ரத்னாயக்கா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எனக்குக் கிடைத்த அன்பை என்னால் நம்பவே முடியவில்லை - ஏஞ்சலோ மேத்யூஸ்!
கிரிக்கெட்டின் சிறந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இப்போது இளம் வீரர்கள் இலங்கையை வழிநடத்த வேண்டிய நேரம் இது என ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இரண்டு இன்னிங்ஸிலும் சதம்; புதிய வரலாறு படைத்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 1st Test: மீண்டும் சதம் விளாசிய நஜ்முல்; டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 5: சதத்தை நோக்கி விளையாடும் நஜ்முல்; மழையால் தடைபட்ட ஆட்டம்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமானது மழை காரணமாக தடைபட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 4: இலங்கை 485 ரன்களில் ஆல் அவுட்; மீண்டும் ரன் குவிப்பில் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 187 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக பத்து 50+ ஸ்கோரை அடித்த இலங்கை வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement