Advertisement
Sl vs wi 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் - ரோவ்மன் பாவெல்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஆகியோரது அபாராமான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
SL Vs WI SL Vs WI 1st T20I Brandon King Evin Lewis Rovman Powell Tamil Cricket News Rovman Powell SL vs WI 1st T20I Sri Lanka Tour West Indies 2024
Related Cricket News for Sl vs wi 1st t20i - Tesst
1st T20I: किंग और लुईस ने जड़े तूफानी पचासे, वेस्टइंडीज ने श्रीलंका को 5 विकेट से दी मात
वेस्टइंडीज ने श्रीलंका को तीन मैचों की टी20 इंटरनेशनल के पहले मैच में 5 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
SL vs WI, 1st T20I: கிங், லூயிஸ் அதிரடி; இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs WI, 1st T20I: அசலங்கா, கமிந்து அதிரடி அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 180 ரன்கள் டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago