Smriti mandhana: Cricket News & Match Updates
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா! பார்ட்னர்ஷிப்பிலும் தொடக்க ஜோடி சாதனை!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
Smriti Mandhana ने 4 मैच में तीसरा शतक ठोककर रचा इतिहास, ऐसा करने वाली भारत की पहली महिला क्रिकेटर बनीं
Women's Test: India Win Toss, Opt To Bat First Against South Africa
IND V SA, Women's Test: When And Where To Watch, Date, Time, Live Streaming, Live Broadcast, Venue
IND W vs SA W: Dream11 Prediction One-Off Test, India vs South Africa Series 2024
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
स्मृति मंधाना का पहला विकेट कैसे ख़ास था- दुनिया की कुछ ख़ास 'गलत पैर' गेंदबाज की अजीब बिरादरी में से एक हैं
INDW vs SAW: டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்; டிஎன்சிஏ-வின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Mandhana's Masterclass And Reddy's Brilliance Trounce South Africa 3-0
INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
3rd ODI: मंधाना ने जड़ा अर्धशतक, इंडिया ने 6 विकेट से जीतते हुए साउथ अफ्रीका का किया 3-0 से क्लीन स्वीप
3rd ODI: Priya, Shreyanka Come In As SA Opt To Bat First Against India
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!
2nd ODI: Mandhana, Kaur Top Wolvaardt, Kapp Centuries As India Clinch Narrow 4-run Victory
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16