Sor vs tsk
எம்எல்சி 2023 குவாலிஃபையர் 1: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்காஸ்!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி டெக்சாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளெஸ்சிஸ் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெசிஸ் 5 ரன், டெவான் கான்வே 24 ரன் அடுத்து களம் இறங்கிய ஷெட்டி 24 ரன், மிலிந் குமார் 5 ரன், மில்லர் 16 ரன், சாண்ட்னெர் 2 ரன், டேனியல் சாம்ஸ் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டெக்சாஸ் அணி ரன் குவிக்க தடுமாறியது.
Related Cricket News on Sor vs tsk
-
எம்எல்சி 2023: டி காக், பார்னெல் அபாரம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது சியாட்டில்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்கஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago