Advertisement
South afric cricket team: Cricket News & Match Updates
Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளது. Read More...
SA Vs PAK South Afric Cricket Team Temba Bavuma Corbin Bosch Keshav Maharaj Kwena Maphaka Tamil Cricket News Kwena Maphaka Corbin Bosch South Africa Cricket Team Pakistan Tour Of South Africa 2024-25
Related Cricket News for South afric cricket team - Tesst
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: பாகிஸ்தன் தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 மற்று ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆன்ரிச் நோர்ட்ஜே விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக கிளாசென் நியமனம்!
பாகிஸ்தான் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement