Advertisement
Srh vs csk: Cricket News & Match Updates
Advertisement
IPL 2025: हैदराबाद ने पहली बार चेन्नई को उसके घर में 5 विकेट से हराया, प्लेऑफ से बाहर होने की कगार पर पहुंची CSK
Match Highlights: आईपीएल(IPL) 2025 के 43वें मुकाबले में सनराइजर्स हैदराबाद(SRH) ने चेन्नई सुपर किंग्स(CSK) को 5 विकेट से हराकर इतिहास रच दिया। यह पहला मौका है जब हैदराबाद ने चेपॉक(Chepauk) में चेन्नई को हराया है। इस जीत के साथ SRH ने पॉइंट्स टेबल में 9वें से 8वें स्थान पर छलांग लगाई।
टॉस जीतकर गेंदबाजी करने उतरी हैदराबाद के गेंदबाजों ने चेन्नई की पारी की शुरुआत से ही दबाव बना दिया। शेख रशीद पहली ही गेंद पर आउट हो गए, और इसके बाद विकेट गिरते रहे। आयुष म्हात्रे ने 30 रन बनाए, जबकि डेवाल्ड ब्रेविस ने 42 रन की सबसे बड़ी पारी खेली लेकिन उन्हें दूसरे छोर से साथ नहीं मिला। दीपक हुड्डा ने अंत में 22 रनों की तेज पारी खेलकर स्कोर को 150 के पार पहुंचाया। Read More...
SRH Vs CSK Chennai Super Kings Sunrisers Hyderabad Harshal Patel 4 Wickets Ishan Kishan 44 Dewald Brevis 42 Chepauk Stadium CSK Playoff Race SRH First Win Chennai
Related Cricket News for Srh vs csk - Tesst
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது சன்ரைசர்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெவால்ட் பிரீவிஸுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? - ஸ்டீபன் ஃபிளெமிங் பதில்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் எம் எஸ் தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மார்க்ரமை தனது யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய பதிரனா - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா தனது அபாரமான யார்க்கரின் மூலம் ஐடன் மார்க்ரமை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைராலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த போட்டியில் நான் சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் விக்கெட்டை இழந்து சதடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement