St vs hh
பிபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடி; ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றியும், மேத்யூ கில்க்ஸ் 13 ரன்களிலும், வைட்மேன் 5 ரன்களிலும், ரோஸ் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த டேனியல் சாம்ஸும் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on St vs hh
-
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2022: மெரிடித், தாம்சன் பந்துவீச்சில் வீழ்ந்தது தண்டர்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹரிகேன்ஸைப் பந்தாடியது தண்டர்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...