Steve smith: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
14ஆவது சீசன் பிக் பேஷ் தொடரில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பிலீப் 9 ரன்களுக்கும், கர்டிஸ் பேட்டர்சன் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹென்றிக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தை கடந்த பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Steve smith - Tesst
स्टीव स्मिथ ने बीबीएल में सबसे ज्यादा शतक लगाने के रिकॉर्ड की बराबरी की
Steve Smith Equals Record For Most Centuries In BBL
7 पारी में 3 T20 शतक, स्टीव स्मिथ ने तूफानी बल्लेबाजी से मचाया धमाल, BBL इतिहास में बना डाला ये महारिकॉर्ड
Lyon Declares Himself '100 Per Cent Fit' For Sri Lanka Tour
இது அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் - இலங்கை தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
स्मिथ ने अपनी कप्तानी वापसी पर कहा, 'अब मैं थोड़ा अधिक आराम महसूस कर रहा हूं'
'I'm Bit More Relaxed Now, It’s Going To Be A Cool Tour', Says Smith On His Captaincy Return
VIDEO: वायरल हो रहा है इंडियन स्टीव स्मिथ, वीडियो देखकर नहीं रोक पाएंगे हंसी
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
Australia Recall Mcsweeney For Sri Lanka Tests, Connolly Set For Debut
श्रीलंका टेस्ट सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, पैट कमिंस हुए बाहर,ये खिलाड़ी बना कप्तान
Won’t Be Surprised If Bumrah Takes Over Test Captaincy Very Soon: Gavaskar
Told Kohli, 'I Idolise Him': Konstas Reveals Chat With India Star After Shoulder-bump Incident
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago