Suresh raina: Cricket News & Match Updates
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே ரோஹித் சர்மா ரன்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 23 ரன்களுக்கு, திலக் வர்மா 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தனை வீழ்த்தி வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Suresh raina - Tesst
விராட், ரோஹித் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் தேவை - சுரேஷ் ரெய்னா!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா!
T20 World Cup में कौन होगा इंडिया का एक्स फैक्टर, सुरेश रैना बोले - 'संजू सैमसन'
I'd Prefer Virat To Bat At No.3 As Rohit, Yashasvi Form Good Opening Combination: Suresh Raina
सुरेश रैना IPL 2024 में बन सकते हैं लखनऊ सुपर जायंट्स के मेंटर, मिस्टर आईपीएल ने खुद दिए संकेत
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
'Our Doors Are Open For Dhoni': LLC CEO Also In 'conversation' With De Villiers, Pollard For Next Season
'Fortunate To Be Born In India,' Harbhajan Singh On Cricket Opportunities In Country And Legends League Cricket
Legends League Cricket: Manipal Tigers Take On Hyderabad In Qualifier 1
எல்எல்சி 2023: ரிக்கி கிளார்க் அதிரடியில் பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
J&K L-G Hosts International Cricket Players
IC vs UHY: Dream11 Prediction Match No. 5, Legends League Cricket 2023
VIDEO: ये क्या हुआ? सुरेश रैना के साथ लेडी अंपायर ने जो किया देखकर सिर पकड़ लोगे आप
Suresh Raina Impressed With K.L Rahul, Mohd Shami's Performances, Rohit's Captaincy In World Cup
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago