Suryakumar yadav injury: Cricket News & Match Updates
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியானது கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களும், மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டிஎன்சிஏ லெவன் அணியானது 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணிக்கு 510 ரன்கள் என்ற இலக்கை டிஎன்சிஏ லெவன் அணி நிர்ணயித்திருந்தது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் வித்தியாசத்தியில் மும்பை அணியை வீழ்த்தியதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Suryakumar yadav injury - Tesst
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸின் உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं टीम इंडिया से बाहर
கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16