Suryakumar yadav: Cricket News & Match Updates
டி20 தரவரிசை: இங்கிலாந்து, விண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிச்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டாவது டி20 போட்டியைத் தவிர்த்து மற்ற இரண்டு போட்டிகளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பான அடடத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் பிராண்டன் கிங் 5 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
'गार्डन में घूमेगा तो पता है ना', सूर्या ने ले लिए यशस्वी जायसवाल के मज़े
T2O World Cup: Indian Team Opts For Ground Session Ahead Of Practice Match At New York
T20 World Cup: Rishabh Pant Shares Photo With Teammates As India Players Leave For New York
T20 World Cup: First Batch Of Indian Team Leaves For New York From Mumbai
आईपीएल 2025 से MI इन 4 खिलाड़ियों को कर सकती है रिटेन
Sachin, Gavaskar, Rahane, Suryakumar Cast Their Votes During Fifth Phase Of LS Polls
IPL 2024: MI V LSG Overall Head-to-head, When And Where To Watch
The Final Stretch Of The IPL 2024 Is Near
IPL 2024: Some Failures Teach You More, Says MI Youngster Naman Dhir Ahead Of LSG Clash
ஐசிசி டி20 தரவரிசை: ஷாகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ஹசரங்கா!
'You Can’t Have An Ego When You...', Sehwag Slams Rohit, SKY For MI's Loss Against KKR
रायडू ने जगज़ाहिर कर दी सूर्या की कमज़ोरी, टी-20 वर्ल्ड कप में कैसे होगी नैय्या पार?
KKR vs MI: Dream11 Prediction, 60th Match, Dream11 Team, Indian Premier League 2024
MI Senior Players Unhappy With Hardik's Leadership Style: Reports
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago