Tamil cricket news: Cricket News & Match Updates
விராட் கோலியை சீண்டிய வங்கதேச வீரர்; களத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
டெஸ்ட் போட்டிகளையும் - விராட் கோலியின் சண்டையையும் பிரிக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவரின் ஆக்ரோஷங்கள், வார்த்தைகள், பேட்டிங்கால் பதிலடி கொடுப்பது போன்றவை வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நீடித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் - சிராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விராட் கோலி உள்ளே நுழைந்து பதிலடி கொடுத்தார். அவரின் செயல்பாடு இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கே நேரடியாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 12 ரன்களுக்குள் வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த அவர், மெஹிதி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக அவுட்டானார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை - டேவிட் வார்னர்!
BAN vs IND, 2nd Test: 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா!
பிபிஎல் 2022: ஹாபர்ட் ஹரிகேன்ஸிடம் போராடி தோல்வியடைந்தது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
BAN vs IND, 2nd Test: சரிவை சமாளித்த லிட்டன் தாஸ்; அக்ஸர் படேல் அசத்தல்!
ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி சாதனைப்படைத்தார் ஜோஷுவா லிட்டில்!
‘இரவு முழுவதும் தூங்க முடியவில்லை' - அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சாம் கரண்!
பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை - கவுதம் கம்பீர்!
ஐபிஎல் 2023: அனைத்து அணிகளின் புதுப்பிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்!
ஐபிஎல் 2022: கோடிகளில் புரளும் ஆல் ரவுண்டர்கள்; ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம்!
SA vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; ஸ்டூவர்ட் பிராடிற்கு இடம்!
BAN vs IND, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம்; இந்தியா அசத்தல் கம்பேக்!
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் மினி ஏலம்: இவ்வளவு கோடிக்கு என்னை தேர்வு செய்ததை என்னால் நம்ப முடியவில்லை - கேமரூன் க்ரீன்!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago