Temba bavuma: Cricket News & Match Updates
இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி, தனது 8ஆவது போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியதால் வெறும் 83 ரன்களுக்கே ஆல் அவுட்டான தென் ஆப்ரிக்கா அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியையும் சந்தித்தது. Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
Indian Thrashed South Africa By 243 Runs
Men’s ODI WC: Ravindra Jadeja’s 5-33 Haul Helps India Beat South Africa By 243 Runs
World Cup 2023: भारत ने साउथ अफ्रीका को दी वनडे की सबसे बड़ी हार, जानें और क्या-क्या बने रिकॉर्ड्स
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
World Cup 2023: जडेजा की गेंद पर गच्चा खा गए कप्तान बावुमा, इस तरह हो गए क्लीन बोल्ड, देखें Video
Men’s ODI WC: Rohit Equals AB De Villiers Record Of Most ODI Sixes In A Calendar Year
Men’s ODI WC: India Win Toss, Opt To Bat First Against South Africa
இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
எங்களது அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை - டெம்பா பவுமா!
World Cup 2023: न्यूज़ीलैंड को करारी हार देकर साउथ अफ्रीका ने पॉइंट्स टेबल में किया फेरबदल, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
Men's ODI WC: South Africa Dominates New Zealand For Massive 190-run Win
फिर World Cup में फ्लॉप हुए टेम्बा बावुमा, फैंस ने सोशल मीडिया पर उड़ाया मज़ाक
World Cup 2023: मैच 32, न्यूज़ीलैंड बनाम साउथ अफ्रीका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16