U 19 world cup
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Netherlands vs South Africa Dream11 Prediction Match 16, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதிய உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அத்தோல்வியின் மூலம் கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தொல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி இத்தொடரை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on U 19 world cup
-
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
நியூயார்க்கில் நடைபெறம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்-யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
नॉर्खिये और बार्टमैन लेंगे नीदरलैंड्स की कड़ी परीक्षा
शनिवार को टी20 विश्व कप 2024 में होने वाले चार मैचों में तीसरा मैच नीदरलैंड्स और दक्षिण अफ़्रीका के बीच खेला जाना है। इन दोनों टीमों ने आपस में केवल दो टी20 अंतर्राष्ट्रीय मैच खेले ...
-
Athapaththu, Bryce And Ecclestone In Shortlist For ICC Women’s Player Of The Month Award
Sri Lankan captain Chamari Athapaththu, Scotland skipper Kathryn Bryce, and England left-arm spinner Sophie Ecclestone are named in the shortlist for the ICC Women’s Player of the Month Award for May 2024. ...
-
Aus vs Eng: बटलर और वॉर्नर पर होंगी सबकी निगाहें
शनिवार को टी20 विश्व कप 2024 में एक धमाकेदार मैच देखने को मिलेगा जब ऑस्ट्रेलिया की भिड़ंत इंग्लैंड से होगी। यह मुक़ाबला भारतीय समयानुसार रात 10:30 बजे से बारबाडोस के ब्रिजटाउन क्रिकेट स्टेडियम में खेला ...
-
Shaheen Afridi, Gudakesh Motie And Lorcan Tucker Nominated For ICC Men’s Player Of The Month Award
Shaheen Shah Afridi, Gudakesh Motie and Lorcan Tucker have been nominated for the ICC Men’s Player of the Month Award for May 2024. The trio are currently turning out for Pakistan, West Indies, and Ireland ...
-
पूर्व क्रिकेटर का बड़ा दावा, USA के खिलाफ मिली करारी हार के बाद PAK ने पेड फैन मीट-अप…
पाकिस्तान के पूर्व क्रिकेटर राशिद लतीफ ने खुलासा किया है कि T20 WC 2024 के 11वें मैच में USA के खिलाफ हार के बाद पाकिस्तान क्रिकेट टीम ने अपने पेड फैन मीट-अप कार्यक्रम को स्थगित ...
-
T20 World Cup: Jofra Archer Reveals About Feeling Of Being A Burden During Long Injury Lay-off
T20 World Cup: England fast-bowler Jofra Archer admitted he felt being like a burden during his long injury lay-off and is cherishing the prospect of playing Men’s T20 World Cup for the defending champions. Archer ...
-
बांग्लादेश के सामने हसरंगा तो श्रीलंका के सामने शाकिब की ऑलराउंड चुनौती (प्रीव्यू)
T20 World Cup: टी20 विश्व कप 2024 में शनिवार को बांग्लादेश का सामना चिर प्रतिद्वंदी श्रीलंका से होगा। यह मुक़ाबला भारतीय समयानुसार सुबह 6 बजे से डलास के ग्रैंड प्रायरी स्टेडियम में खेला जाएगा। बांग्लादेश ...
-
VIDEO: टूट गया शोएब अख्तर का दिल, पाकिस्तान की शर्मनाक हार पर बयां किया दर्द
अमेरिका के खिलाफ टी-20 वर्ल्ड कप में मिली पाकिस्तानी टीम की हार से फैंस काफी निराश हैं। अब इस हार पर पाकिस्तान के पूर्व पेसर शोएब अख्तर का रिएक्शन भी सामने आ गया है। ...
-
स्पिनर्स की जंग में सैंटनर और राशिद पर होंगी निगाहें (प्रीव्यू)
T20 World Cup: शनिवार को टी20 विश्व कप 2024 में चार मैच खेले जाने हैं, जिसका पहला मैच अफ़ग़ानिस्तान और न्यूज़ीलैंड के बीच खेला जाना है। यह मुक़ाबला भारतीय समयानुसार सुबह 5 बजे से गयाना ...
-
न्यूयॉर्क की पिच मानकों के अनुरूप नहीं है : आईसीसी
T20 World Cup: अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद (आईसीसी) ने स्वीकार किया है कि नासाउ काउंटी इंटरनेशनल क्रिकेट स्टेडियम में पिचें मानकों के अनुरूप नहीं हैं और उसने वादा किया कि टी 20 विश्व कप के शेष ...
-
T20 World Cup: Pakistan Haris Rauf Accused Of Ball Tampering By USA Player Rusty Theron
T20 World Cup: Pakistan's disastrous start to the T20 World Cup 2024 has left the squad red-faced and under severe criticism as the team suffered a shocking defeat to the United States. While the wounds ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51
-
- 06 Apr 2026 08:41
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 1 week ago