Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதி வருவதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
WATCH: रोहित शर्मा ने की विराट कोहली के सेलिब्रेशन की नकल की, यहां देखिए मज़ेदार वीडियो
WATCH: ऐसी दीवानगी देखी नहीं होगी! हैदराबाद टेस्ट में गूंजे कोहली-कोहली के नारे
रोहित शर्मा ने सौरव गांगुली को पछाड़ते हुए सचिन और विराट की इस लिस्ट में बनाई जगह
विराट कोहली ने जीता 'आईसीसी वनडे प्लेयर ऑफ द ईयर-2023' का अवॉर्ड
Pat Cummins Honoured With ICC Men's Cricketer Of The Year 2023 Award
ODI के फिर किंग बने कोहली... चौथी बार जीता ICC का ये खास अवॉर्ड
Virat Kohli Awarded ICC Men’s ODI Cricketer Of The Year 2023
टीम इंडिया ने लिया बड़ा फैसला, इंग्लैंड के खिलाफ पहले टेस्ट से पहले इस खिलाड़ी को अचानक किया रिलीज
1st Test: England Win Toss, Opt To Bat First Vs India In Series Opener
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
Patidar Has Done Well Over The Years; Doubt Whether He Will Play Tomorrow, Says Anil Kumble
IND vs ENG: Dream11 Prediction Match 1st Test, India vs England Test Series 2024
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago