Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தாற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்கிய இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியானது டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்று கணக்கில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை வகுத்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
விராட், ராகுல் ஆகியோர் ஆட்டமிழக்கும் வரை நிம்மதியாக இருந்ததில்லை - ஜஸ்டின் லங்கர்!
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருந்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடப்பாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்த விராட் கோலி
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Small-town Stars Who Look All Set To Be T20 World Cup Mainstays
T20 World Cup: It would be safe to say that India’s last two Men’s T20 World Cup campaigns were a mixed bag.
By IANS News • 2 years ago
India's Road To T20 World Cup Winds Through Generational Shift, New Challenges
T20 World Cup: The cricketing fraternity bore witness to a stoic Virat Kohli passing on the baton to the next generation after India's heart-wrenching World Cup loss.
By IANS News • 2 years ago
Individual Plans Are More Important Than Techniques, Says Rohit Sharma After First Test Loss
Citing KL Rahul: After losing the first Test to South Africa by an innings and 32 runs, India captain Rohit Sharma said the batters need to devise their own individual plans, which he feels are more important than the techniques they possess, adding that it holds huge importance while going on tough overseas assignments.
By IANS News • 2 years ago
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
India Didn’t Look Like Willing To Play Ugly And Take Body Blows: Aakash Chopra
At SuperSport Park: Former opener Aakash Chopra came down heavily on India following their defeat by an innings and 32 runs to South Africa in the first Test, saying the batters gave the look of not willing to play ugly and take blows on the body, while the bowlers looked undercooked to excel.
By IANS News • 2 years ago
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
शान मसूद ने ऑस्ट्रेलिया की धरती पर बनाया महारिकॉर्ड, 40 साल बाद किसी पाकिस्तानी कप्तान ने किया ये कारनामा
Australia vs Pakistan: पाकिस्तान के कप्तान शान मसूद (Shan Masood) ने ऑस्ट्रेलिया के खिलाफ मेलबर्न क्रिकेट ग्राउंड में खेले जा रहे दूसरे टेस्ट मैच की दूसरी पारी में अर्धशतक जड़कर खास रिकॉर्ड बना दिया। मसूद ने धमाकेदार...
By Saurabh Sharma • 2 years ago
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்பதால் இந்த தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்கு எங்களை தயார்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்துவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Batting Was Poor In The Second Innings Admits Rohit Sharma Post Defeat In First Test
For South Africa: After losing the first Test to South Africa inside three days, India captain Rohit Sharma admitted that the visitors’ batting was poor in the second innings and that they should have put in collective efforts with the bat.
By IANS News • 2 years ago
Bowlers, Elgar Star As South Africa Defeat India By An Innings And 32 Runs
South Africa: Led by super performances from bowlers and a majestic 185 from Dean Elgar, a dominant South Africa thrashed a listless India by an innings and 32 runs inside three days in the first Test at SuperSport Park on Thursday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago