Virat kohli: Cricket News & Match Updates
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளையும், பார்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜென்சன் 84 ரன்களும், பெடிங்ஹாம் 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
Batting Was Poor In The Second Innings Admits Rohit Sharma Post Defeat In First Test
Bowlers, Elgar Star As South Africa Defeat India By An Innings And 32 Runs
विराट कोहली सात बार कैलेंडर वर्ष में 2000 रन बनाने वाले पहले बल्लेबाज बने
IND V SA: Bowlers, Elgar Star As South Africa Defeat India By An Innings And 32 Runs
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
Virat Kohli Becomes First Batter To Cross 2000 Runs In Seven Different Calendar Years
1st Test: विराट का अर्धशतक गया बेकार, साउथ अफ्रीका ने तीसरे दिन ही भारत को पारी और 32 रन से दी करारी हार
IND V SA: India Lose Top-order Batters After Bowling Out South Africa For 408
Mohammad Kaif Hails KL Rahul's Century Against SA As 'historic Knock'
வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!
1st Test: डीन एल्गर और डेविड बेडिंघम ने की रिकॉर्ड साझेदारी, एबी डिविलियर्स और कैलिस को पछाड़ा
विराट कोहली का स्टुअर्ट ब्रॉड की तरह बेल्स बदलना आया काम, भारत को दो विकेट जल्दी मिले, देखें Video
IND V SA: Light Rain At SuperSport Park Causes Delay In Day-2 Play
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16