Virat kohli: Cricket News & Match Updates
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை இருக்கிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. 20 அணிகளும் இதற்கான முன்கூட்டியே தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வரை டி20 உலகக்கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அனுப்பப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மிக முக்கியமாக மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறுவார்களா என்பதுதான் பெரிய கேள்வி.
இந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான அணி அறிவிப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களே தங்களுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு தேவை என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு இளம் அணியை ஒரு உலகக் கோப்பைக்கு அனுப்பி வைக்க எந்த கிரிக்கெட் வாரியமும் விரும்பாது. ஆனால் தற்பொழுது வாய்ப்பு பெற்று விளையாடக்கூடிய எல்லோருமே இளம் வீரர்களாகவே இருக்கிறார்கள். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
'ये पागलपंती होगी अगर रोहित और विराट टी-20 वर्ल्ड कप टीम में नहीं होंगे'
CLOSE-IN: Indian Cricket Team Needs To Get Temperamentally Stronger (IANS Column)
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஹானே, புஜாரா நீக்கம்!
Rohit, K.L Rahul And Suryakumar To Lead Test, ODI And T20I Squads In South Africa
साउथ अफ्रीका दौरे के लिए टीम इंडिया का ऐलान, राहुल और सूर्यकुमार यादव बने कप्तान, रोहित और कोहली हुए बाहर
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட், ரோஹித் அழுதுகொண்டிருந்தனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
क्या विराट कोहली खेल पाएंगे 2031 का वर्ल्ड कप ? फैन के सवाल पर डेविड वॉर्नर ने दिया जवाब
Matching Babar With Smith Is Almost Like Matching Smith With Kohli: Usman Khawaja
रोहित-कोहली के T20 World Cup 2024 के खेलने को लेकर केविन पीटरसन बोले,'IPL का करना होगा इंतजार'
IND vs AUS: कोहली का विराट रिकॉर्ड तोड़ने से 21 रन दूर सूर्यकुमार यादव, बना सकते हैं ये अनोखा वर्ल्ड रिकॉर्ड
விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
'Check Them In IPL': Kevin Pietersen On Rohit, Kohli's Inclusion In T20 World Cup Squad
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16