Virat kohli: Cricket News & Match Updates
ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி 13ம் தேதி நடைபெறும் தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியே கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள்,இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், ஷாகின் அஃப்ரிடியால் இந்த முறை விராட் கோலியை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
விராட் கோலியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள்!
ODI Men's WC: Virat Kohli Is Dangerous Once He Is Set, Says Mohammad Rizwan
वो Legend है, उसमें Hunger है... सुनिए विराट कोहली के बारे में क्या सोचते हैं पाकिस्तानी खिलाड़ी
विराट कोहली या बाबर आज़म, कौन है बेहतर? इरफान पठान ने आंकड़ें दिखाकर पोल खोल दी
Men’s ODI WC: Babar Azam's Form Can Click Anytime But I Wish It Doesn't Come Tomorrow, Says Gundappa Viswanath
ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
Cover Drive का किंग कौन? खुद सुनिए शाहीन से लेकर श्रेयस तक ने किसका लिया नाम
Kuldeep’s Inclusion Was Done Keeping Pakistan In Mind: Ramiz Raja
Virat Kohli ने फैंस से की गुजारिश, श्रेयस के मॉन्स्टर सिक्स के बाद दिल्ली में हुआ था कुछ ऐसा; देखें VIDEO
Men's ODI WC: Virat Kohli-Naveen Share Warm Hugs To Bury The Hatchet, Leaves Netizens In Frenzy
நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
IND vs PAK: विराट कोहली से लेकर बाबर आजम तक, ये 4 प्लेयर बैटल पर होगी सभी की निगाहें
விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
दिल्ली में दुश्मन बने दोस्त, सुनिए फिर नवीन उल हक ने विराट कोहली के लिए क्या कह दिया
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16