Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் ஒரு வழியாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் 128 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக மும்பையில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடப்பட்ட கிரிக்கெட் அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2028 ஒலிம்பிக்கில் ஐசிசியின் தொடர் முயற்சிகளால் ஸ்குவாஷ், பேஸ்பால் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது ரசிகர்களையும் வல்லுனர்களையும் முன்னாள் வீரர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
ஒலிம்பிக்கில் இடம்பிடித்த கிரிக்கெட்; விராட் கோலிக்கு முக்கிய பங்கு!
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் - உஸ்மான் கவாஜா!
WATCH: अरिजीत ने विराट को कहा, आई लव यू, कोहली ने भी किया कुछ ऐसे रिएक्ट
'चाचा के बेटे को चाहिए तो'- विराट कोहली से टीम इंडिया की जर्सी लेने पर बाबर आजम पर भड़के वसीम अकरम
Virat Gifts Signed Jersey To Babar; Wasim Akram Criticizes Pakistan Captain, Says 'Today Was not the day'
Virat Gifts Signed Jersey To Babar; Wasim Akram Criticizes Pakistan Captain, Says "Today Was not the day...'
மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!
Men's ODI WC: Mohammed Siraj Credits Rohit, Virat's Suggestions In Claiming First Wicket Against Pakistan
பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர் -ரோஹித் சர்மா!
Men’s ODI WC: Rohit Sharma's Scintillating 86 Powers India To Seven-wicket Win Over Pakistan
Virat Kohli का हुआ ब्रेन फेड, IND vs PAK मैच में कर बैठे ये गलती
VIDEO: मोहम्मद रिजवान कर रहे थे टाइम खराब, नाराज विराट कोहली ने ले लिए मज़े
Men’s ODI WC: Shubman Gill Comes Back As India Win Toss, Elect To Bowl First Against Pakistan
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16