Virat kohli: Cricket News & Match Updates
இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிவில் நேபாள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் எளிதான வெற்றி பெற்றது.
கடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் போராடி 38.4 ஓவரில் 193 ரன்ளுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 64 ரன்களும் கேப்டன் சாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்களையும் நாசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!
உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!
विराट कोहली या बाबर आज़म, किसका कवर ड्राइव है सबसे बेस्ट ? कैरेबियाई ऑलराउंडर ने बता दिया
சவாலளித்த நேபாள் வீரர்களுக்கு பரிசளித்த இந்த வீரர்கள் - வைரல் காணொளி!
இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
कौन है विराट कोहली का फेवरेट क्रिकेटर? ODI फॉर्मेट में रिटायरमेंट के बाद ले चुका है यू-टर्न
'कोहली सिर्फ क्रिकेटर नहीं बल्कि एक इमोशन है', नेपाली क्रिकेटर ने जूते पर लिया विराट का ऑटोग्राफ
पूरी ज़िंदगी में सिर्फ एक इंसान से मिलना चाहते थे विराट कोहली, लेकिन ख्वाब सिर्फ ख्वाब ही रह गया
रोहित शर्मा ने तूफानी पारी से तोड़ा कोहली और सचिन का महारिकॉर्ड, चौकों-छक्कों से ठोक डाले 54 रन
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!
ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago
-
- 2 days ago
-
- 5 days ago