Virat kohli: Cricket News & Match Updates
பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான்- பிரெட் லீ கருத்து!
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலமுறை கோப்பைகளை வென்று வெற்றிகரமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் செயல்பட்டு வந்தாலும், இவர்களை விட அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது ஆர்சிபி அணிக்குதான். இதற்கு முழு முக்கிய காரணமாக ஜாம்பவான் பவுலர் பிரட் லீ குறிப்பிடுவது, 15 வருடங்களாக கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு சீசனிலும் தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது. தில்லானா ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளனர். என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசினார். மேலும், ஆர்சிபி அணிக்கு விராட் கோலி, டி வில்லியர்ஸ், அணில் கும்ப்ளே, டேல் ஸ்டெய்ன், கிறிஸ் கேயில் போன்ற ஆட்டத்தில் ஆக்ரோஷமிக்க வீரர்களும் விளையாடி உள்ளனர். தலைசிறந்த அணியை மட்டுமில்லாது சிறந்த ரசிகர்களையும் ஆர்சிபி அணி கொண்டிருக்கிறது என்றும் பிரட் லீ கூறினார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன? - கேஎல் ராகுல் பதில்!
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
Virat Kohli से पंगा लेकर फंस गया अफगानी खिलाड़ी, होम ग्राउंड पर भी फैंस ने किया जमकर ट्रोल; देखें VIDEO
WATCH: लखनऊ के फैंस ने लगाए कोहली-कोहली के नारे, फिर रोहित ने मारा नवीन उल हक को छक्का
கோலி, ரோஹித், ராகுல் ஆகியோரது காலம் டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
ஷுப்மன் கில்லை பாராட்டிய விராட் கோலி!
SRH vs RCB, Dream 11 Team: फाफ डु प्लेसिस को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
'अगर मैं बॉलिंग करता तो राजस्थान 40 पर ऑलआउट हो जाती'- विराट कोहली
यशस्वी को मिला विराट ज्ञान, कान और दिमाग खोलकर जायसवाल ने सुना कोहली का एक-एक शब्द; देखें VIDEO
Virat Kohli's Heartwarming Mother's Day Post For Incredible Women Of His Life
IPL 2023: बेंगलुरु ने राजस्थान को 112 रन से मात दी, पॉइंट्स टेबल में पांचवे नंबर पर पहुंचा
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
बेंगलुरु ने राजस्थान को दिया 172 का लक्ष्य
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 3 days ago
-
- 6 days ago