Advertisement
Washington sundar: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக ஷுப்மன் கில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்சமயம் ரோஹித் சர்மா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். Read More...
ICC ODI Rankings Rohit Sharma Dunith Wellalage Axar Patel Washington Sundar ஐசிசி ஐசிசி ஒருநாள் தரவரிசை ரோஹித் சர்மா துனித் வெல்லாலகே அக்ஸர் படேல் வாஷிங்டன் சுந்தர் Tamil Cricket News Dunith Wellalage Rohit Sharma ICC ODI Rankings
Related Cricket News for Washington sundar - Tesst
Atkinson And Athapaththu Named ICC Players Of The Month Winners For July 2024
ICC Players: England’s pacer Gus Atkinson and Sri Lanka’s captain Chamari Athapaththu have been named winners of the ICC Players of the Month awards in men’s and women’s categories respectively for July 2024.
By IANS News • 2 years ago
वॉशिंगटन सुंदर का टूटा दिल, गस एटकिंसन और चमारी अटापट्टू ने जीता ICC प्लेयर ऑफ द मंथ अवॉर्ड
इंग्लैंड के युवा तेज गेंदबाज़ गस एटकिंसन और श्रीलंका महिला क्रिकेट टीम की कप्तान चमारी अटापट्टू ने जुलाई महीने के लिए आईसीसी प्लेयर ऑफ द मंथ जीत लिया है।
By Shubham Sharma • 2 years ago
3rd ODI: When You're Playing For India, There's No Complacency, Says Rohit After Series Loss To Lanka
Rohit Sharma: After a 110-run defeat to Sri Lanka in the third ODI and losing the series 2-0, India captain Rohit Sharma brushed aside suggestions that the visitors were complacent in their approach. After the first ODI was tied, India were outplayed by Sri Lanka in the next two matches to lose a bilateral series to the island nation for the first time since August 1997.
By IANS News • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
3rd ODI: Riyan Handed Debut, Rishabh Comes In As Sri Lanka Opt To Bat Against India
Sri Lanka: Riyan Parag has been handed his debut ODI cap while Rishabh Pant returned to playing the format after 20 months as Sri Lanka won the toss and elected to bat first against India in the third ODI at the R Premadasa Stadium on Wednesday.
By IANS News • 2 years ago
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
ஐசிசியின் ஜூலை மாத்ததிற்கான சிறந்த வீரர், வீரங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ICC प्लेयर ऑफ द मंथ के नॉमिनी आए सामने, पुरुषों में सिर्फ 1 इंडियन को मिली जगह
इंटरनेशनल क्रिकेट काउंसिल (आईसीसी) ने जुलाई महीने के लिए प्लेयर ऑफ द मंथ के नॉमिनीज़ का ऐलान कर दिया है। नॉमिनीज़ में सिर्फ एक भारतीय को शामिल किया गया है।
By Shubham Sharma • 2 years ago
Washington, Atkinson, Cassell Shortlisted For ICC Men’s Player Of The Month Award For July 2024
Cricket World Cup League: India’s off-spin bowling all-rounder Washington Sundar, England fast-bowler Gus Atkinson and Scotland pacer Charlie Cassell have been shortlisted for the ICC Men’s Player of the Month award for July 2024.
By IANS News • 2 years ago
2nd ODI: There Is Going To Be A Talk About How We Bat In Middle Overs, Says Rohit Sharma
Rohit Sharma: After losing to Sri Lanka by 32 runs in the second ODI at R. Premadasa Stadium, a disappointed India captain Rohit Sharma said there will be a talk in the team about how their batting fared in the middle overs. For the second time in as many games, the Indian middle-order failed to capitalise on the blazing start provided by Rohit as they crumbled in the face of turn and grip Jeffrey Vandersay got from the dry pitch, as the leg-spinner took 6-33.
By IANS News • 2 years ago
2nd ODI: वेंडरसे की स्पिन के आगे भारत ने टेके घुटने, श्रीलंका ने 32 रन से मैच जीतते हुए सीरीज में 1-0 की बनाई बढ़त
श्रीलंका ने तीन मैचों की वनडे सीरीज के दूसरे मैच में जेफरी वेंडरसे के 7 विकेट की मदद से भारत को 32 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
2nd ODI: वॉशिंगटन सुंदर ने 2 बार किया ऐसा काम, मुक्का मारने दौड़े कप्तान रोहित शर्मा, देखें Video
श्रीलंका के खिलाफ दूसरे वनडे मैच में वॉशिंगटन सुंदर दो बार रन अप लेने के बाद भी गेंद नहीं डाली तो भारतीय कप्तान रोहित शर्मा मजाकिया अंदाज में उन्हें मारने के लिए दौड़े।
By Nitesh Pratap • 2 years ago
2nd ODI: Washington Takes Three As Wellalage & Kamindu Carry Sri Lanka To 240/9
Sri Lanka: For the second time in as many matches, Dunith Wellalage and Kamindu Mendis rescued Sri Lanka’s innings with an inspiring lower-order fightback, as the hosts’ made a competitive 240/9 in the second ODI against India at the R Premadasa Stadium on Sunday.
By IANS News • 2 years ago
SL vs IND, 2nd ODI: வாஷிங்டன் சுந்தர் அசத்தல் பந்துவீச்சு; இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago