Advertisement
West indies tour sri lanka 2024: Cricket News & Match Updates
Advertisement
Lewis Century Gifts West Indies Consolation Victory In Sri Lanka
Opener Evin Lewis blazed his way to an unbeaten century to give the West Indies a consolation eight-wicket victory in Saturday's rain-hit third and final ODI against Sri Lanka.
Related Cricket News for West indies tour sri lanka 2024 - Tesst
SL vs WI, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ் அரைசதம்; விண்டீஸுக்கு 195 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவர்களில் 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் - ஷாய் ஹோப்!
அதிகபடியான டாட் பந்துகளை விளையாடியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd ODI: மீண்டும் அரைசதம் விளாசிய அசலங்கா; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd ODI: ஹசரங்கா, தீக்ஷ்னா அபாரம்; விண்டீஸை 189 ரன்னில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Sri Lanka Triumph In Rain-Affected First ODI against West Indies
Sri Lanka cruised to a comprehensive five-wicket win in the rain-shortened first one-day international against the West Indies in Pallekele on Sunday.
By AFP News • 1 year ago
SL vs WI, 1st ODI: மழையால் தடைபட்ட ஆட்டம்; இலங்கை அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இலங்கை அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Mendis Clinches Sri Lanka Series Win Over West Indies
Sri Lanka registered a thumping nine-wicket victory over West Indies in the third and final game on Thursday.
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement