Advertisement
Wi vs eng: Cricket News & Match Updates
Advertisement
115 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த ஜோஸ் பட்லர் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவெல் 43 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஷாகிப் மஹ்மூத், டேன் மௌஸ்லி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
WI Vs ENG WI Vs ENG 2nd T20I Jos Buttler Gudakesh Motie Tamil Cricket News Jos Buttler 115 Meter Six Jos Buttler England Cricket Team West Indies Vs England
Related Cricket News for Wi vs eng - Tesst
WI vs ENG, 2nd T20I: பட்லர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: गुडाकेश मोती ने बनाया असंभव को संभव, बाउंड्री पर पकड़ा जोस बटलर का करिश्माई कैच
वेस्टइंडीज को बेशक इंग्लैंड के हाथों पहले टी-20 मैच में हार का सामना करना पड़ा हो लेकिन इस मैच में गुडाकेश मोती ने अपनी बैटिंग और फील्डिंग से हर किसी का दिल जीत लिया।
By Shubham Sharma • 1 year ago
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குடகேஷ் மோட்டி - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்; தனித்துவ சாதனை படைத்த பில் சால்ட்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் பில் சால்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அல்ஸாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்!
கேப்டனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக யாரிடமும் கூறாமல் களத்தை விட்டு வெளியேறி அல்ஸாரி ஜோசப்பின் நடத்தை தங்கள் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, அவரை இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டனுடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஆல்ஸாரி ஜோசப்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement