Advertisement
Wi vs eng: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs West Indies Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ENG vs WI: போட்டி தகவல்கள் Read More...
ICC T20 World Cup 2024 WI Vs ENG ENG Vs WI Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News ENG Vs WI Head-to-Head ENG Vs WI ICC T20 World Cup 2024
Related Cricket News for Wi vs eng - Tesst
இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்!
இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: Dream11 Prediction Match No. 5, England Tour of West Indies 2023
The five-match T20I series between West Indies and England has come to an exciting end.
By Rawat Karan • 2 years ago
WI vs ENG, 4th ODI: மீண்டும் சதமடித்த பிலிப் சால்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
2 मैचों में 2 सेंचुरी लगाने वाले फिल सॉल्ट रहे अनसोल्ड, बोले- 'उम्मीद थी कि मुझे लिया जाएगा'
आईपीएल 2023 में दिल्ली कैपिटल्स के लिए खेलने वाले फिल सॉल्ट आईपीएल 2024 सीजन में नहीं दिखेंगे क्योंकि उन्हें ऑक्शन में किसी भी टीम ने नहीं खरीदा।
By Shubham Sharma • 2 years ago
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: Dream11 Prediction Match No. 4, England Tour of West Indies 2023
After two wins in the first game, West Indies looked good enough to win the third game and win the series.
By Rawat Karan • 2 years ago
WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: Dream11 Prediction Match No. 3, England Tour of West Indies 2023
After losing the ODI series 2-1 against West Indies, the English team are trailing by 2-0 in the five-match T20I series as well.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement