Wiw vs nzw
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: விண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.
இத்தொடரின் முதல் அரையிறுதிப்போட்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜார்ஜிய பிளிம்மர் மற்றும் சூஸி பேட்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
Related Cricket News on Wiw vs nzw
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
Maddy Green Takes New Zealand Women To 5-Wicket Win Against West Indies In 3rd T20I
Brief Scores: West Indies 93/9 in 20 overs (Hayley Matthews 30; Fran Jonas 3/16, Eden Carson 2/14) lost to New Zealand 94/5 in 18.4 overs (Maddy Green 49 not out; Hayley Matthews 4/12) by five ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56