Advertisement
Wpl 2023: Cricket News & Match Updates
Advertisement
WPL2023: மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, சார்லோட் எட்வர்ட்ஸ் நியமனம்!
கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ஜூலன் கோஸ்வாமி, அந்த தொடருடன் ஓய்வுபெற்றார். இந்திய அணிக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியுள்ள ஜூலன் கோஸ்வாமி, 350 க்கு மேற்பட்ட சர்வதேச விக்கெட்களை எடுத்துள்ளார். மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியர் என்ற பெருமையையும், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில், இத்தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான அணியின் ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Wpl 2023 - Tesst
मिताली राज ने कहा, भारत में महिला प्रीमियर लीग एक बड़ा कदम
पिछले साल खेल से संन्यास लेने वाली भारत की दिग्गज बल्लेबाज मिताली राज (Mithali Raj) ने पहले महिला प्रीमियर लीग (WPL) को देश में खेल के लिए एक बड़ा कदम करार दिया है
By IANS News • 3 years ago
The Women's Premier League In India Is A Huge Development: Mithali Raj
India batting stalwart Mithali Raj, who retired from the game last year, has termed the inaugural Women's Premier League (WPL) as a huge development for the sport in the country.
By IANS News • 3 years ago
WPL: Charlotte Edwards, Jhulan Goswami, Devieka Palshikaar Join Coaching Staff Of Mumbai Indians-owned Franchise
Former England captain Charlotte Edwards has been appointed as head coach of Mumbai Indians-owned franchise in the upcoming Women's Premier League (WPL).
By IANS News • 3 years ago
Have A Very Important Game Before WPL Auction, Going To Focus On That: Harmanpreet Kaur
India skipper Harmanpreet Kaur believes it's important to not be distracted from the upcoming Women's T20 World Cup due to the talk around the auction for the inaugural Women's Premier League (WPL).
By IANS News • 3 years ago
Women's Premier League: 5 Indian Players Who Are Expected To Attract Expensive Bids In WPL Auction
Here are 5 Indian players who might attract expensive bids in the upcoming WPL Auction.
By Rishabh Gautam • 3 years ago
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
U19 की 3 स्टार प्लेयर जिनकी WPL ऑक्शन में हो सकती है चांदी, मिल सकती है इतनी रकम
WPL ऑक्शन करीब है। बड़े टूर्नामेंट से पहले अंडर 19 वुमेंस टीम ने टी20 वर्ल्ड कप जीता है। ऐसे में युवा टैलेंटेड खिलाड़ी पर सभी फ्रेंचाइजी की निगाहें रहेंगी।
By Nishant Rawat • 3 years ago
BCCI Invites Bids For Women's Premier League Title Sponsorship Rights For 2023-2027
The Board of Control for Cricket in India (BCCI) on Saturday invited bids for the title sponsorship rights of the Women's Premier League (WPL) for
By IANS News • 3 years ago
Delhi Capitals Offers Coaching Roles To WV Raman, Jhulan Goswami For WPL: Report
Delhi Capitals, who recently won the bid to operate the Delhi team in the upcoming Women's Premier League (WPL) for INR 810 crore, has offered
By IANS News • 3 years ago
WPL के लिए दिल्ली कैपिटल्स ने डब्ल्यूवी रमन, झूलन गोस्वामी को दी कोचिंग की पेशकश: रिपोर्ट
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) ने हाल ही में 810 करोड़ रुपये में आगामी महिला प्रीमियर लीग (WPL) में दिल्ली की टीम को संचालित करने के लिए बोली जीती थी, उन्होंने भारत के पूर्व महिला मुख्य कोच डब्ल्यूवी रमन (WV Raman) और दिग्गज तेज गेंदबाज झूलन गोस्वामी (Jhulan Goswami)
By IANS News • 3 years ago
महिला प्रीमियर लीग में अहमदाबाद फ्रेंचाइजी का नाम गुजरात जायंट्स रखा गया
नई दिल्ली, 25 जनवरी महिला प्रीमियर लीग (डब्ल्यूपीएल) में अहमदाबाद फ्रेंचाइजी को गुजरात जायंट्स नाम से जाना जाएगा, जिसके मालिक अडानी स्पोर्ट्सलाइन है। इस बारे में अदानी समूह की खेल शाखा की घोषणा बुधवार को की गई।
By IANS News • 3 years ago
Mumbai Indians, Delhi Capitals, RCB, Adani Group, Capri Global Win Bids To Own Women's Premier League Teams
New Delhi, Jan 25, The Board of Control for Cricket in India (BCCI) on Wednesday announced that men's IPL teams Mumbai Indians, Delhi Capitals and Royal Challengers Bangalore, along with the Adani Group and Capri Global have won bids to own the five Women's Premier League (WPL) teams.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement