Zealand cricket team: Cricket News & Match Updates
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Zealand cricket team - Tesst
न्यूजीलैंड को डबल झटका, केन विलियमसन समेत 2 स्टार खिलाड़ी भारत के खिलाफ दूसरे टेस्ट से हुए बाहर
केन विलियमसन के पास भारत के खिलाफ दूसरे टेस्ट में इतिहास रचने का मौका,न्यूजीलैंड का 1 भी क्रिकेटर नहीं बना सका है ये रिकॉर्ड
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
IND vs NZ: Stats Preview ahead of the first India vs New Zealand Test at M.Chinnaswamy Stadium, Bengaluru
New Zealand's Tom Latham Leans On Experience In Test Captaincy Debut
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
New Zealand's Rachin Ravindra Excited For India Tests With Father In Crowd
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
இந்தியாவிற்கு எதிராக அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்- டாம் லேதம்!
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54