Advertisement
Zealand cricket team: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். Read More...
IND Vs NZ IND Vs NZ 3rd Test Indian Cricket Team Zealand Cricket Team Ravindra Jadeja Tamil Cricket News Ravindra Jadeja Indian Cricket Team India Vs Zealand
Related Cricket News for Zealand cricket team - Tesst
ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் விராட் கோலி ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸை பாராட்டிய டாம் லேதம்!
ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் விளைவாக நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம் என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு அணியாக தோல்வியை சந்தித்துள்ளோம் - ரோஹித் சர்மா!
பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான் என தோல்விக்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அதிரடி காட்டும் இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
भारत-न्यूजीलैंड पुणे टेस्ट की पहली पारी में बना गजब रिकॉर्ड, 55 साल बाद भारत की धरती पर हुआ ऐसा कारनामा
India vs New Zealand Pune Test: भारतीय क्रिकेट टीम पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में न्यूजीलैंड के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट की पहली पारी में 156 रन पर ऑलआउट हो गई। न्यूजीलैंड के लिए पहली पारी में...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புல்டாஸ் பந்தில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement